book

எம்.ஜி.ஆர் (அரிதாரமேடை முதல் அரசாங்க கோட்டை வரை)

₹315+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :261
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474255
Add to Cart

திரைவானின் நட்சத்திரக் கவர்ச்சியில் மயங்கிய ரசிகர் கூட்டத்தை,  அரசியல் வாக்கு சக்தியாக மாற்றிய அசுர மனிதர் எம்.ஜி. ஆர் வெற்றிச் சிதறல்களின் கோர்ப்புதான் இச்சிறுநூல்! ஆம்... நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்...! என்று சினிமாவில் தனது கனவும் பட்டறையில் தீட்டிய வீரவாளை வெள்ளித்திரைக்கு வெளியே சுழற்றி வீசி ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்து, எண்ணியதையெல்லாம் நிறை வேற்றி மக்கள் திலகமாக இந்தத் தமிழ் மண்ணில் மாய வித்தை புரிந்தவர்தான் எம்.ஜி.ஆர்.!