புண்ணியம் தரும் புற்றுக்கோவில்கள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதானந்த்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474118
Add to Cartபிரமாண்டமான ஆலயம் இல்லை அது; ஆனால் பிரசித்தி பெற்றது நடைபாதைக் கோவில் என்றுதான் அடையாளப்படுத்த முடியும்; ஆனால் நம்பிக்கையின் ஊற்றுக்கண் அது. கோபுரங்களும், கலசங்களும் இல்லைதான்; ஆனால் கும்பிட்டவர்க்கு அருளும் கோலவிழி மாரியம்மன் குடியிருக்கும் கோவில் அது.
எங்கே இருக்கிறது இந்த ஆலயம்? வாருங்கள் பார்ப்போம்.
சென்னையின் பரபரப்பான சாலிக்கிராமம் அபுசாலி தெருவில் அமைந்திருக்கும் ஆலயம்தான், 'அருள்மிகு ஶ்ரீ சக்தி புற்று கருநாகக் கருமாரி அம்மன் ஆலயம்'