book

வாழ்வியலின் அனுபவம்

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதானந்த்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474293
Add to Cart

அறிஞர்கள் மற்றும் தத்துவ மேதைகளின் ஒவ்வொரு சொல்லும் பொன்மொழியே என்றாலும் அவர்கள் சொன்ன ஏராளமான கருத்துக் கருவூலங்களிலும் இருந்து தேர்ந்தெடுத்துத் தலா பத்துப் பொன்மொழி வீதம் இந்தநூலில் தொகுத்திருக்கிறேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொன் மொழிகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இந்த நூல் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல்  அனைவருக்கும் நல்வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.