book

இவ்வளவுதாங்க நீங்க

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. எழில்முத்து
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474958
Add to Cart

தேடல்... தேடல்... தேடல்....இது நம் வாழ்வியலின் சூத்திரமாய் பயிற்றுவிக்கப்படுகிறது. நான் சொல்வதே தேடாதே... தேடாதே.... தேடாதே என்பதே. இந்த வாழ்க்கை மிக பரந்து விரிந்தது. அது மாறிக் கொண்டே இருப்பது. இளம் பருவம் கொண்டே நாம் தன்னிச்சையாய் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆயினும் நமது பெற்றோர்கள் இது இப்படி... அது அப்படி.... என போதித்து வாழ்க்கையை வாழ்வியல் போக்கை திசைமாற்றி விடுகின்றன. அதன் விளைவு மானுட வாழ்க்கை திசைமாறிதிக்கு முக்காடி போகின்றனர்.