பிரபஞ்ச தியானமும் பிராணாயாமமும்
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமலை விசாகன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :163
பதிப்பு :1
Published on :2022
ISBN :97893924744008
Add to Cartஉறங்கிக் கிடக்கும் மூளையைத் தட்டித் திறந்து செயல்பட வைத்தால் இது வரையில் புலப்படாத புரியாத பல உலகங்களை நம் கண் முன்னே விரிவது நிச்சயம்.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று இறைநூல் கூறுவது இதைத்தான். ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு வகை புலன் உயர் நிலையில் இருந்தாலும் ஐந்து புலன்களும் ஒருங்கே வளர்ச்சியடைந்த நிலையில் இருப்பது மனிதனுக்கு மட்டும்தான்.