book

பெரும் முதலாளிகள்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோப மாதவன்
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789392474828
Add to Cart

ஜெஃப் பெசோஸ் என்றால் யாருக்குத் தெரியாது? அமேசான் நிறுவனர். உலகின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, முன்னாள் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எனப் பல பட்டங்கள் அவருக்கு உண்டு. ஆனால் அவரது வெற்றிப் பயணம் அவ்வளவு எளிதானது அல்ல.
சிறு வயதில் இருந்தே தொழில் முனைவோர் ஆர்வம் கொண்டிருந்த பெசோஸ், தடைகளையும் சவால்களையும் மீறி உச்சத்தைத் தொட்டிருக்கும் அவரது கதை ஒவ்வொரு  aspiring entrepreneureக்கும் லாபம் தரக் கூடியது.