உடல்நலம் காக்கும் கீரைகள்
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எழில் சாந்தி
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392474224
Add to Cartமுடக்கத்தான், முடக்கற்றான், முடக்கு அறுத்தான், இந்திரவல்லி, ஊழிஞை போன்ற வேறு பெயர்களும் உண்டு. முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.