book

நிழல் மயக்கம்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜயானந்தலட்சுமி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

எந்த ஆற்றில் பொறுக்கிய கூழாங்கல்லோ எந்த ஆற்றில் பிடித்த மீனோ ஒரே தொட்டி நீரில் ஸீ எதிர்த்திசை கடக்கும் படகுக்குக் கரை முக்கியம் நதியோடு பயணிக்கும் இலைக்கு அதன் அனுபவம் போதும் ஸீ உன்னை வெறுக்கலாம் தவறில்லை ஆனாலும் சாயம்போகாத நினவுகளைக் கொண்டாட உன்னைத் தவிர்த்து யாரை அழைக்கமுடியும்