book

தியானம் செய்யும் முறை

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :Dr.V. Krishnaamurthy
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

இந்த தியானமுறை செய்வதற்கு தனியாக நேரம், இடம் ஒதுக்க தேவையில்லை.  இதை தினம் 5-10 வினடிகள் மட்டும் செய்து வர  நமது வியாதிகள் குணமாகின்றன. பணப்பிரச்சனை அறவே நீக்குகிறது. நாம் செய்வது சொல்வது  அப்படியே நடக்கிறது. நமக்கு தேவையான இன்றியமையாத உதவிகளை நாம் கேட்காமலேயே மற்றவர்கள் வலிய அவர்களாகவே முன் வந்து செய்கின்றனர்.