book

புத்தர்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. பாலு
பதிப்பகம் :ஆசிரியர் இரா. பாலு
Publisher :Author Era. Balu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :285
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

உலகிலேயே அறத்தை ஒரு மதத்தின் சாரமாகவும் அடித்தளமாகவும் அமைத்த முதல்  சமய தலைவர்  புத்தர்தான். புத்த தம்மம்  உலகளாவிய மானுடத்தின் வெளிப்பாடான வாழ்வியல் அறநெறியை உலகத்திற்கு வகுத்துத் தந்த போதி நாதர் சாக்ய முனி புத்தர் அவதரித்து 2585 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உயர் ஞானம் எய்திய அவரது தம்ம போதனைகளை உலகிற்கு விளக்குவதே நமது கடமையாகும். இந்திய மண்ணில் தன் வேர்க்கால்களை ஆழப் பதித்திருந்த புத்த தம்மம் இன்று மறுமலர்ச்சி அடைந்துள்ளது.