மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓவியா, ஜான் வில்லியம் டிராப்பர்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :480
பதிப்பு :2
Published on :2023
Add to Cartஅறிவியலின் வரலாறானது தனித்தனி கண்டுபிடிப்புகளின் வெறும் பதிவுகளோ அல்லது தொகுப்போ அல்ல. விரிவடைந்து வரும் மனித அறிவின் ஆற்றல் ஒருபுறமும், மரபுசார் நம்பிக்கைக்கும் மனிதர்களின் நலன்களுக்கும் இடையிலான அழுத்தம் ஒருபுறமுமாக இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கிடையிலான உரைத் தொகுப்பாகும் அது.