book

கே.ஏ. மதியழகன் வாழ்வும் சிந்தனைகளும்

₹600
எழுத்தாளர் :பெல். ராஜன், இக்லாஸ் உசேன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :543
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

மதியழகன் எழுதிய எழுத்துக்கள் ஏராளமாக இருந்தாலும் அதில் 1969- இல் தென்னகம் இதழ் வெளியிட்ட கே.ஏ. மதியழகன்  44-வது பிறந்தநாள் மலரில் திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள்  மதியழகனைப் பற்றி சொன்ன கருத்துகளை இந்த நூலில் தொகுத்துள்ளோம். மேலும் அவர் எழுதிய புத்தகங்கள் அண்ணா அறிவாலய நூலகத்திலும் பெரியார் திடல் நூலகத்திலும் இரு புத்தகங்கள்  சீதை பதிப்பகமும் வெளியிட்டு உள்ளன. அதனை இந்நூலில் தொகுத்துள்ளோம்.