கத்தும் குயிலோசை (பாரதி சிந்தனைக் கட்டுரைகள்)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.வி. சுப்பராமன்
பதிப்பகம் :கிரிஜா பதிப்பகம்
Publisher :Kirija Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2019
Add to Cartகத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவே ணும்”- பாரதியார். குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.