book

ஆபிரஹாம் லிங்கன்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :சத்யா எண்டர்பிரைசஸ்
Publisher :Sathyaa Enterprises
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789392474835
Add to Cart

'கறுப்பின மக்களின் விடிவெள்ளி ' என்று  போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன் 'பிறப்பால் எல்லா மனிதர்களும் சமம்' என்ற  கொள்கையில் தீவிரப்பற்றுக் கொண்டவர்.
 குழந்தைப்பருவத்திலேயே தாயை இழந்த ஆபிரகாம் லிங்கனுக்கு உற்ற நண்பனாக விளங்கியது நூல்கள்தான். எங்கெல்லாம் பயனுள்ள நன்நூல்கள் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் உடனே பயணத்து விடுவார்.