அபாயம் தொடு
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :199
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771547
Add to Cartஅந்த ஹாலில் இருந்த பத்திரிகை நிருபர்கள் அத்தனை பேரும் ஒரு வேண்டாத மௌனத்தோடு பேனாவும் பேப்பருமாய்- கேமிராவும் கையுமாய் - நடிகை நீலாம்பரிக்காகக் காத்திருந்தார்கள். ராஜாஜி நகர் ஐந்தாவது அவென்யூவில் இருந்த நீலாம்பரியின் பங்களாவில் அந்த ப்ரஸ் மீட் ஏற்பாடாகியிருந்தது.