இன்னொரு தேசிய கீதம்
Innoru Desiya Geetham
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :19
Published on :2007
Add to Cartகவிஞரின் சிந்தனைப் பூங்காவின்
இரத்தப் பூக்கள்!
கற்பனைப் பட்டறையின்
இலக்கிய ஈட்டிகள்!
உணர்ச்சிப் பிழம்பின்
மௌள அழுகைகள்!
வைரத் தட்டில் பதித்துள்ள இந்த
முத்து மாலையைப் படித்து மகிழ
பாரதி இன்று இல்லை.
தமிழில் புதுமையினை விழைந்த
பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும்
இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு
மதிப்பீர்; மகிழ்வீர்.
இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம்
மட்டும் போதாது!
படிக்கவும் உணரவும், ரசிக்கவும்,
சிந்திக்கவும் நெஞ்சு உரமும்
வேண்டும்.
ஓ! வைரமுத்துவின் கவிதைகளில்
அமரகவி பாரதியார் வாழ்கிறார்.
இரத்தப் பூக்கள்!
கற்பனைப் பட்டறையின்
இலக்கிய ஈட்டிகள்!
உணர்ச்சிப் பிழம்பின்
மௌள அழுகைகள்!
வைரத் தட்டில் பதித்துள்ள இந்த
முத்து மாலையைப் படித்து மகிழ
பாரதி இன்று இல்லை.
தமிழில் புதுமையினை விழைந்த
பாரதியைப் படித்து உணர்ந்து போற்றும்
இலக்கிய ராஜாக்கள் இனம்கண்டு
மதிப்பீர்; மகிழ்வீர்.
இந்நூலைப் படிக்க இலக்கிய உள்ளம்
மட்டும் போதாது!
படிக்கவும் உணரவும், ரசிக்கவும்,
சிந்திக்கவும் நெஞ்சு உரமும்
வேண்டும்.
ஓ! வைரமுத்துவின் கவிதைகளில்
அமரகவி பாரதியார் வாழ்கிறார்.