ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
Sri Sukar JeevaNaadi Arputhangal
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. நடராஜன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2010
Add to Cart இந்த நூல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்களுக்கு ஸ்ரீ சுகப்பிரமம் ரிஷியின் பரிபூரண அருளும் ஆசிகளும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டி, ஸ்ரீ சுகப் பிரம்மத்தின் தாள் வணங்கி, எனக்கு உதவிய அனைத்து நல்லெண்ணம் கொண்ட அன்பர்களுக்கும், என்னுடைய அத்தனைப் பயணங்களிலும் துணையாக நின்ற என் மனைவி மதிவதனிக்கும்; மென்பொருள் துறையில் பட்டம் பெற்று விப்ரோ கம்பெனியில் பணியாற்றி வரும் என் மகன் ந. அபிஷேக் இருவருக்கும் ஆத்மார்த்த நன்றியினை அர்ப்பணித்து என்னுரையை நிறைவு செய்கிறேன்.