அசத்தப் போவது நீங்கதான்
Asaththa Povathu Neengathan
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். பீர்முகமது
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Add to Cart'அசத்தப்போவது நீங்கதான்! என்ற இந்த நூலின் முதல் கட்டுரையில் வரும் ஒரு வாக்கியம்தான் இது. அழகான வாக்கியம். அதன் அழகு வார்த்தைகளில் மட்டுமில்லை. நெய்தல் என்பது துணி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, கனவுகள் சம்பந்தப்பட்டதும்தான் என்ற உண்மையிலிருந்து வருவது அந்த அழகு.
யாராக இருந்தாலும் இந்த விதிகளை மீறி முடியாது வெற்றி பெறவேண்டும். சாதனை புரியவேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் அதற்குரிய விதிகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும். அவ்விதிகளைத்தான் ஒழுங்கான சுயமுன்னேற்ற நூல்கள் பட்டியலிட்டு உதாரணங்களோடும் விளக்கிக் கூறுகின்றன. அந்த வகையில் நிச்சயம் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள நூலாக இது இருக்கும்.