வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்
Veerapandiyak Kattabommu Kathaippadal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190795180
Add to Cartகட்டபொம்மன் கதை தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்டபொம்மனுது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரித்திர நூல்களும், நாடகங்களும், ஆராய்ச்சி நூல்களும், பல வெளி வந்திருக்கின்றன. அவனுக்கு நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் எழுப்பப்படுகின்றன. சிப்பாய்ப் புரட்சியின் நூற்றாண்டு விழாவின்போது காட்டுவதற்கென்று எடுக்கப்பட்ட வரலாற்றுப் படத்தில் கட்டபொம்மன் வரலாறு சேர்க்கப்படாது விட்டதைக் குறித்துக் கண்டனம் எழுந்தது. பின்னர் அக்கதையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வெள்ளையர் ஆட்சி பரவத் தொடங்கிய காலத்தில் அதனை எதிர்த்த வீரர்களும் கட்ட பொம்மன் தலை சிறந்தவனாக இன்று கருதப்படுகிறான்.