குறிஞ்சித் தேன்
Kurinji Then
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜம் கிருஷ்ணன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380218649
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை, நாவல்
Add to Cartநீலகரி மலையில் குறிஞ்சி பலர்களின் சூழலிலே வாழ்க்கை அமைதியும் நிறைவும் இன்பமும் உடையதாக இருந்து வந்தது. அவன் பிறந்த இடம், குடியிருப்பைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மரகதக்குன்றுகள் சூழ, தெற்கில் மட்டும் சோலை சூழ்ந்த கானகங்கள் நீண்டு சென்று வெளியுலகச் சந்தடிகளும் வண்ண வாசனைகளும் போலி மினுக்கல்களும் அவ்விடத்தை எட்டவிடாதபடி ,மீண்டும் குன்றுகளைச் சுற்றி வளைத்துக்காத்து வந்தன.இத்தகைய அருமையான உரைநடைக் காவியத்திற்குக் குறிஞ்சித் தேன் ' என்று பெயரமைந்தது பொருந்தும்.