பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத
Pavendharin Thavarindri Tamil Elutha
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாவேந்தர் பாரதிதாசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :72
பதிப்பு :12
Published on :2016
Add to Cartவல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
'வரும்படி சொன்னான்' என்பதில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. அவற்றில் - வரும்படி என்ற சொல் நிலை மொழி. சொன்னான் -வருமொழி.
இனிப் பெயரெச்சம் என்றால் என்ன? எது? என்பவைகளை விளக்குகின்றேன்.
'வரும்படி சொன்னான்' என்பதில் இரண்டு சொற்கள் இருக்கின்றன. அவற்றில் - வரும்படி என்ற சொல் நிலை மொழி. சொன்னான் -வருமொழி.
இனிப் பெயரெச்சம் என்றால் என்ன? எது? என்பவைகளை விளக்குகின்றேன்.