பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்
Pavananthi Munivar Iytarriya Nannul Eluttathikaram Kaantikaiyuraiyum Vilakkamum
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் இரா. வடிவேலன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2006
Add to Cartஅருமையான நூல்களை ஆராய்தலையேபொழுதுபோக்கும் விளையாட்டாக மேற்கொண்டவனும், போர் புரிதலினால் தன்மேற்படும் விழுப்புண்களையே அணிகலமாகக் கொண்டவனும் ஆகிய, சிங்கம் போன்ற கங்கன், சொல்ல, அழகிய மதில் சூழந்த, சனகாபுரத்தில் இருக்கும், சன்மதி முனிவன் பெற்ற, சொல்லுதற்கு அரிய அறிவு ஒழுக்கச் சிறப்பையும் பவணந்தி என்னும் பெயரையுமுடைய, பெரிய தவத்தையுடைய முனிவன், தொல்காப்பியர் முதலிய முன்னையோர் இயற்றிய இலக்கண நூலின் வழியே நன்னூல் என்னும் பெயரினால் இந்நூலைச் செய்தான்.