book

தமிழ்விடு தூது மூலமும் உரையும்

Tamilvidu Thoothu Moolamum Uraiyum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :106
பதிப்பு :11
Published on :2018
Add to Cart

சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்ளைத்தமிழ் அந்தாதி, கலம்பகம் முதலானவை புகழ்பெற்றவை.சிற்றிலக்கியக் வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய சிற்றிலக்கியக் காலத்திலும் பிற்காலத்திலும் செல்வாக்குட திகழ்ந்த இலக்கிய வகையாகும். சங்க இலக்கியங்களி ஆங்காங்கே தூது இலக்கியக் கூறுகள் காணப்படுகின்றன. ஒருவர் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிப்பதற்கு அனுப்பப்படுவது தூதாகும். அக இலக்கிய முறைமையில் தலைவி தன் மனக் கருத்தைத் தலைவனுக்கு உணர்த்து முகமாக அஃறினை உயர்திணைப் பொருள்களைத் தூதாக விடுத்தமையை அக இலக்கியங்களால் அறியலாம்.