பதினனண் கீழ்க்கணக்கு நூல் நான்மணிக்கடிகை மூலமும் உரையும்
Pathinen Keezhkkanakku Nool Naanmanikadikai Moolamum Uraiyum
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விளம்பிநாகனார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :100
பதிப்பு :5
Published on :2009
ISBN :9789380217291
Add to Cartநான்மணிக் கடிகை என்னும் இந்நூல், நந்நான்கு வகையான நீதி மணிகளாற் கோக்கப்பெற்ற ஒருவகை அணிகலன் போன்றது என்பதாகும். கடவுள் வாழ்த்துடன் நூற்று ஆறு வெண்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது நான்மணிக் கடிகை. அறநூல்களின் வரிசையில் அழகு பெற்றிலங்குவது நான்மணிக் கடிகை.