book

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

Pathinen keezhk Kanakku Noolgal Moolamum uraiyum

₹1400
எழுத்தாளர் :எஸ். கௌமாரீஸ்வரி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :1488
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்பெற்றவை.