மணல் நதி
Manal Nadhi
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :4
Published on :2009
Add to Cartவானம் மூடிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் சென்னையின் எல்லையைத் தாண்டினார்கள். குடும்பத்து இரண்டு இருக்கைகள் கொண்ட பஸ்ஸின் கடைசிப் பக்கமான ஒரு குறுக்குச் சீட்டில் நாற்பத்தி ஏழு பேருக்கான சமையல் சாமான்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பஸ்ஸின் முதல் இருக்கையில் ஒரு இரட்டை ஸீட்டில் ஒரு வயதான அம்மாள் படுத்துக்கொண்டு வந்தார்.
பஸ் அதிகம் குலுக்கலில்லாமல் ஓடிற்று. இன்ஜினின் சீறலில் அது நல்ல பஸ் என்று எல்லோருக்கும் தெரிந்தது. புழுதி உள்ளே அடிக்காமலிருக்கக் கறுப்புக் கண்ணாடியை தாண்டியதும் மூடிக்கொண்டிருந்தது வானம். பின்னே போய்விட, உள்ளேயிருப்பவர்களுக்கு வானம் மப்பாக இருப்பது போலவே தென்பது..