book

நகரம்

Nagaram

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :8
Published on :2007
Add to Cart

பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை.  அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி.  தொடர்ந்து என் சிறுகதைகளைத்தொகுதிகளாக்கி புத்தக வடிவில் இதை ஆறாம் பதிப்பாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

- சுஜாதா