book

ஆஸ்டின் இல்லம்

Austin Illam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :88
பதிப்பு :4
Published on :2009
Out of Stock
Add to Alert List

சாயங்காலம் மரங்களில் மின்சாரப் பழங்கள் பழுக்க பாண்டு வாத்யக்கார்ர்கள்தான் முதலில் வந்து த்ததம் உறைகளைக் கழற்றினார்கள்.  ஓரத்தில் விருந்து சாப்பாட்டைச் சூடாக வைக்க, பாத்திரங்களின் அடியில் தற்காலிக நீலநெருப்புகளை ஒருசிப்பந்தி உயிர்பிக்கமற்றிருவர் பிளாஸ்டிக் போர்டில் 'நிகில்' என்பதற்குரிய எழுத்துக்களைப் பொருத்தினார்கள்.