தங்க முடிச்சு
Thanga Mudichu
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :4
Published on :2009
Add to Cartஇந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன் எடுத்தாளப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களில் யாரேனும் நிஜமக இருந்தால் தற்செயல்தான்.