book

பூக்குட்டி

Pookutty

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :6
Published on :2017
குறிச்சொற்கள் :சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Out of Stock
Add to Alert List

ஆனந்த விகடனில் சர்வதேசக்குழந்தைகள் ஆண்டில் ஒரு கதை எழுதுமாறு ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார். நான் அதுவரை குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை. அன்று உன் அருகில் ' என்ற நாவல் சிறுவர்கள் பற்றிய பெரியவர்கள் கதை. பூக்குட்டி ஒன்றுதான் சற்று முனைப்புடன் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து அதிகம் விலகாமல் எழுதப்பட்ட கதை.