book

ஓரிரு எண்ணங்கள்

Oriru Ennangal

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :3
Published on :2006
குறிச்சொற்கள் :சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cart

இணையத்திலும் பல பொது மேடைகளிலும் சுஜாதாவின் கட்டுரைகள் சென்ற ஆண்டில் வந்தன. இவைகளுடன் முன்பு எழுதிய 'சின்னச்சின்னக் கட்டுரை'களையும் சேர்த்து இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் இணையத் தமிழ், கணினி, இலக்கியம், பொது அறிவியல் சார்ந்த ஆழமாகச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள் இவை. சுஜாதா 'அம்பலம் ' இணைய இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.