மேகத்தை துரத்தினவன்
Megathai Thurathinavan
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cartமேகத்தைத் துரத்தினவன்' மாலைமதி இதழுக்காக 1979 - ல் எழுதிய நாவல். அதற்கு முன் எழுதிய 'விபரீதக் கோட்பாடு' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதே விறுவிறுப்புடன் மற்றொரு நாவல் எழுதித் தருமாறு 'குமுதம்' பார்த்தசாரதி கேட்டுக் கொண்டார் . விளைவு மேகத்தைத் துரத்தினவன்.