book

மீண்டும் தூண்டில் கதைகள்

Meendum Thoondil Kathaigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cart

மீன் அகப்பட்ட தூண்டிலைப் போல காதலுடன் நாட்கள் சென்று கழிந்தன' என்ற  அருமையான உவமை. குறுந்தொகை படித்திருந்தாரோ இல்லையோ, அந்தச் கதைகளுக்கு மிகப் பொருத்தமாக தூண்டில் கதைகள் ' என்று ஆசிரியர் அப்போது பெயரிட்டார். பன்னிரண்டு கதைகள் வெளிவந்தன.பிறகு 1995 -ல் விகடனில் புதிய தூண்டில் கதைகள் ' என்று வரிசை எழுதினேன். அந்தப் பன்னிரண்டு கதைகளும், கறுப்புக் குதிரை ; என்ற பெழரில் புத்தகமாக வந்தது.