book

அழகு என்னும் தெய்வம்

Azhagu Ennum Deivam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :6
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி, நாவல்
Add to Cart

நாவலாசிரியர் லக்ஷ்மியின் ' அழகு என்னும் தெய்வம் ' நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா - அவள்தான் இந்த நாவலின்  நாயகி -எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள். அவள் காலம் முழுவதும் காத்திருக்கிறாள். லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே சித்திரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து நித்யானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான் என்பதைக் கதைப் போக்கில் லக்ஷ்மி அழகாகவே சித்திரிக்கிறார்.