பேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி?
Pesamaleye Ennangalai Velipaduvathu Eppadi?
₹26+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, பெண்கள்
Add to Cartஇறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை பேசும் சக்தியும் பகுத்தறிவும்,ஆனால் மானுடன் இறைவன் அளித்த பகுத்தறிவின் திறமையால் பேசாமலேயே மன உணர்வுகளை,எண்ணங்களை பிறருக்கு வெளிப்படுத்த, கற்றுக்கொண்ட - பயிற்சி பெற்று உருவாக்கிக்கொண்ட ஒரு நூதன் வழிதான் பேசாமொழி என்பதாகும். பேசாமொழு என்பது ஒரு தனிப்பெரும் கலையாகவே இன்று உலகமெங்கும் பரவி, வளர்ந்து நடைமுறையில் நிலவி வருகிறது.