book

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்பிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

அன்னப் பறவைகள் உலவும்  வயல்களையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திரு அவதாரம் செய்த ஆண்டாள் என்னும் திருப்பெயரையுடையவள். திருப்பாவை என்னும் பாசுரங்களைப் பாமாலையாகத் தொடுத்து இனிமையுடன் பாடி ஸ்ரீரங்கநாதனுக்கு அணிவித்தாள். அவள் பாமாலையைப் பாடிக் கொடுப்பதற்கு முன்னாள் தான் சூடிய பூமாலையைப் பெருமானுக்குக் கொடுத்தனள்.அத்தகைய பிராட்டியை மனத்திற் கொண்டு ஏத்தி வணங்குவாயாக.அன்ன - அன்னப்பறவை.புதுவை -ஸ்ரீ வில்லிபுத்தூர். ஆண்டாள் -இறைவனை  அன்பினால் ஆண்டவளாம் கோதை.