பக்கம் பார்த்து பேசுகிறேன்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. மேத்தா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :6
Published on :2008
Add to Cartமு.மேத்தா -இவர் காற்றால் ஏற்ப்பட்ட கவிதை தீபம். இந்த ஓலியால்தான் எழுத்துகள் எல்லாம் எழுந்து கைகோர்த்துக் கொள்ளக் கற்றுக் கொண்டன. இவரின் கைகள் படும் இடமெல்லாம் வார்த்தைகள் கருத்தரித்தன. அவல் தன்னைத்தானே உரசிக் கொள்கிறார். வசனம் வருகிறது. முத்தமிட்டுக் கொள்கிறார். கவிதை கிடைக்கிறது. அவருக்கு வசனம் சர்க்கரை.கவிதையோ தேன். அதாவது அவருக்குக் கவிதை இருப்பிடம்,வசனம் வாசஸ்தலம்