இரண்டாவது நிழல்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா பிரியதர்ஷினி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஇரண்டாவது நிழல் என்ற இந்நாவல் குடும்ப பின்னனியில் விறு விறுப்பான நடையில் அமைந்துள்ளது. குற்றங்கள் நடைபெறுவதற்கு மூல காரணம் அன்பும், அரவணைப்பும் இன்றி போவதுதான். இந் நாவலில் குற்றவாளி என கருதப்படும் நபர் அன்பு,அரவணைப்பு என்னங்வென்றே அறியாதவன், தெரியாதவன். குற்றங்களில் தீவரமானது அடுத்தவர்களைத் துன்புருத்தி இன்பம் காண்பதுதான். அன்பென்னும் எண்ணெய் ஊற்றாமல் வாழ்க்கைச் சக்கரம் எளிதாய்ச் சுழலாது. குற்றங்கள் குற்றுயிராய
ய் மடிவதற்கும் அன்பு என்ற மந்திரம் அத்தியாவசியமாகிறது.
ய் மடிவதற்கும் அன்பு என்ற மந்திரம் அத்தியாவசியமாகிறது.