book

இந்து மதம் மறைபொருள் தத்துவ விளக்கம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் அகில்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

இந்து சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் வழிமுறைகளும் பரந்த சமுத்திரம் போன்றது. அதன் தத்துவங்கள் இமயம் போன்று உயர்வானவை. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக அனேக சமய சம்பிரதாயங்கள் இணையும் சங்கமமாக விளங்குகிறது