book

அவசர உதவிக்கு அறுபது குறள்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தங்கவேலு மாரிமுத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

அடிபட்டவணை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமுன் அளிக்கிறோமே ஒரு அவசர முதலுதவி, அதைப்போல, 1330 குறள்களிலிருந்து ஒரு அறுபது குறள்களை மட்டும் எடுத்துச் சுவையான முறையிலே வரிசைப்படுத்தி வழங்கியிருக்கிறேன். 1330 குறள்கள் என்பது வங்கியிலே பாதுகாப்பாக இருக்கின்ற பணம். இந்த அறுபது குறள்கள் என்பது எப்போதும் பாக்கெட்டில் இருக்கும் பணம்; இருக்க வேண்டிய பணம். அவசரத்துக்கு உதவும் பணம்.

இதை நீங்கள் படிக்காததால், படைத்த வள்ளுவனுக்கோ பரிமாறிய எனக்கோ எந்த இழப்பும் இல்லை. ஆனால் படித்துப் பாருங்கள். பலனை உணர்வீர்கள்.