book

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் பி.ரா. நடராசன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cart

கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும் மகாநதிக்குத் தெற்கிலும் உள்ள  பகுதி என்பர்.
( இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ளது )இஃது இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகையாம். பரணி என்பது தொண்ணூற்றாறு வகை கொண்ட சிறு பிரபந்தங்களில் ஒன்று . இந்நூல் கலித்தாழிசையால் ஆனது.