book

மஞ்சளின் மருத்துவச்சிறப்புகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்தநாதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

மஞ்சள் மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது. அதிலும் பெண்களுக்கு மிக முக்கியமானதொரு பொருள் ஆகும். மஞ்சள் கயிறு கழுத்தில் உள்ள பெண்கள் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பது உண்மை. மஞ்சள் கயிறு மங்கையர் கழுத்தில் இருந்தால் மாற்றான் தொட அஞ்சுவானே!

மங்களகரமான நிகழ்ச்சிகளுக்கு ஒரு முன்னோடி பொருள் என்றால் மிகையாகாது. மஞ்சள் இன்றி மங்கலம் உண்டோ? அதேபோல் நம் உணவிற்கும் மஞ்சள் ஒரு உபயோகமான பொருள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.