பயனுள்ள அழகு குறிப்புகள்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யமுனா ரகு
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஇன்றைய நாகரிக மங்கையார்க்கு ஏற்ற அழகுக் குறிப்புகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பணச்செலவு அதிகமில்லாத எளிய - இனிய முறைகளே இதில் விளக்கப்படுகிறது. இதைக் கைக்கொண்டொழுகினால் ஒவ்வொருவரும் துலக்கி வைத்த குத்து விளக்காக - குடும்ப விளக்காக பிரகாசிக்கலாம்.