வாழ்வை உயர்த்தும் தியானம்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :135
பதிப்பு :3
Published on :2010
Add to Cartமனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம்
எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை
அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியானம் என்கிறார் நூலாசிரியர்.
இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.