கடலுக்குச் சொந்தக்காரி
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மரகதமணி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189945619
Add to Cartஇயற்கையை வியப்புணர்வுடன் பார்க்காமல் தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே பாவித்து வாழும் கிராமத்து மக்களின் சந்தோஷங்களையும் துக்கங்களையும் கனவுகளையும் நிஜங்களையும், அம்மக்களைப் போலவே புனைவுகளற்ற மொழியில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. முன்னோடிக் கவிஞர்களின் பாதிப்புகளின்றித் தனக்கானதொரு நடையில் - கிராமிய வழக்குச் சொற்களின் இயல்பான கலவையுடன் - எழுதப்பட்டுள்ள கவிதைகள் இவை. இது மரகதமணியின் முதல் கவிதைத் தொகுப்பு.