book

கு. அழகிரிசாமி சிறுகதைகள்

₹1680
எழுத்தாளர் :பழ. அதியமான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :1242
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788196058999
குறிச்சொற்கள் :கு. அழகிரிசாமி, சாகித்திய அகாதமி
Out of Stock
Add to Alert List

கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.

எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து.

தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அகாதமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர்.

இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன.  பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன.  நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தம்.