book

வாயிருந்தும் ஊமை நான்...

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :வித்யா சாகர்
Out of Stock
Add to Alert List

விலங்கிலிருந்து மனிதன் உடலளவில் வேறுபட்டிருந்தாலும் மனத்தளவில் இன்னும் மாறாமலேயே இருக்கும் இன்றைய சமுதாய சூழலில்,

நண்பர் வித்யாசாகர் நம் விரல் பிடித்து தோழமையுடன், தோளணைத்து ஒரு பண்பட்ட பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் முயற்சில் இச்சிறுகதை நூலை அமைத்திருக்கிறார்.

மனித நேயத்தை தன் எழுதுகோலில் வழிய விட்டிருக்கும் இவரின் எழுத்துக்கள் நம் மூடிய இதயங்களை மெல்லத் திறக்கின்றன.!

ஏதோ ஒரு சூழலில் தீய பழக்கங்களில் சிக்கிக் கொள்பவர்களை நட்புடன் அணுகிய இந்நூலில் முதல் கதை இச்சமுதாய சீரழிவால் சிக்கித்தவிக்கும் நமக்கு ஓர் மனம் திருந்திய மைந்தனை புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது!