book

காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். கிரிஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788123419626
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cart

இயல், இசை ,நாடகம் என்ற மூன்றும் இலக்கிய உலகை ஆட்சி  செய்தது . இப்போது நாடகத்தமிழின்  வளர்ச்சி நாளுக்கு நாள் குன்றி வருகிறது. தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் பெரும் பாலோர், வளர்ந்து வரும் உலக நாடகத்தரத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி குறுகிய எல்லைகட்குள்ளேயே உலவி வருகின்றனர். எந்த இலக்கிய வகையாக இருப்பினமு, படைப்பாளனுக்குச் சமுதாய உணர்வும், இலக்கிய வடிவம் பற்றிய தெளிவும் இருந்தால் படைப்பு ஏற்றமடைகிறது.