சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரையன் டிரேசி, சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :405
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788183222389
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cartஉங்களுடைய உன்னதமான வாழ்நிலையை, வியக்கத் தகுந்த அந்த உன்னதமான சாதனையை அடையும் விதத்தில் ஒரு நெம்புகோலைப் பல உங்களை நீங்களே இயக்கத் தயாராக இருந்தால், சரியான பாதையில் செல்லுவதற்குரிய திட்டத்தை நீங்கள் கைவசம் வைத்திருக்கிறீகள் என்று பொருள். உங்களுடைய எதிர்காலத்திற்கு உஇய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான்.இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.