book

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் கமலா முருகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :75
பதிப்பு :5
Published on :2007
Add to Cart

உமர் கய்யாம் பாரசிகத் தேசத்தில் தோன்றிய பெருங்கவிஞர்.  இக்கவிஞரின் புகழ் நமது தமிழ் நாட்டிலும், பரவி வருகிறது.  இவரது பாரசிகப் பாடலைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1976-1954) மொழிபெயர்த்தது தமது பாக்கியம் என்றே கூற வேண்டும்.  தமிழ்நாட்டில் அவர் பெர் என்றும் மங்காது ஒளிவிட்டுத் திகழும்புபடி அவர் செய்துவிட்டார்.நமது கவிமணி ஆங்கில உலகில் ப்விட்ஜிரால்ட் என்ன மதிப்பைப் பெற்றுள்ளாரோ அம்மதிப்பு நம் கவிமணி அவர்களுக்கும் உரியது.  இவர் மூலமாய் நமது நாட்டில் உமார் கய்யாம் ஓர் அற்புதமான மறுபிறவியை எடுத்தார்.